விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூலை 2026

Viruchigam
Published on

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com