மேஷம்: இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026

mesham
Published on

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com