மேஷம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

mesham
Published on

யோகமான நாள்.

சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள்.

பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com