கும்பம்: இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026

kumbam
Published on

காரிய வெற்றிக்கு கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com