கும்பம்: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

kumbam
Published on

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com