iFLICKS தொடர்புக்கு: 8754422764

தாய்வான் நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி. இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை 18:9 ரக டிஸ்ப்ளேவுடன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 17, 2018 12:00

ஆண்ட்ராய்டு கோ ஓ.எஸ்.கான ஜிமெயில் கோ ஆப் வெளியானது

ஆண்ட்ராய்டு 8.1 கோ (ஓரியோ) இயங்குதளத்திற்கான ஜிமெயில் கோ செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16, 2018 11:02

பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்2 ஃபோர்ஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15, 2018 15:32

அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா 7 பிளஸ்

ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 15, 2018 12:29

காதலர் தின ஸ்பெஷல் ஸ்மார்ட்போன்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு காதலுக்கான உலகளாவிய நிறத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களை ஸ்பெஷல் எடிஷன்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

பிப்ரவரி 14, 2018 11:46

ராக்கெட் வேக இண்டர்நெட் வழங்கும் ஜியோஃபைபர் - விரைவில் வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைபர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 13, 2018 13:04

வியக்க வைக்கும் அம்சங்களுடன் விஎல்சி 3.0 வெளியானது

வி.எல்.சி. ஆண்ட்ராய்டு பிளேரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 3.0-வில் வழங்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 11, 2018 11:59

அசத்தல் அம்சங்களுடன் இணையத்தில் கசிந்த விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் முழுமையான பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 10, 2018 10:45

வோடபோன் வோல்ட்இ மூலம் இலவச அழைப்புகள் - செயல்படுத்துவது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ போன்றே வோடபோனின் நிறுவனத்திலும் வோல்ட்இ சேவைகளை கொண்டு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பிப்ரவரி 09, 2018 13:49

ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு

ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக மலிவு விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 08, 2018 12:09

அசத்தல் அம்சங்களுடன் அதிரடி விலையில் புதிய ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பிப்ரவரி 07, 2018 10:16

அதிரடி அம்சங்களுடன் ஹெச்.டி.சி. யு11 பிளஸ் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.டி.சி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான யு11 பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 15:13

விவோ வி7 பிளஸ் காதலர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி7 பிளஸ் காலதர் தின ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 06, 2018 10:15

ஒப்போ எஃ5 ஸ்பெஷல் எடிஷன்: இந்தியாவில் வெளியானது

ஒப்போ நிறுவனத்தின் எஃப்5 ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 04, 2018 06:51

ஹானர் 9 லைட் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

ஹூவாய் ஹானர் பிரான்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 03, 2018 11:54

அசத்தும் கேமரா அம்சங்களுடன் இன்ஃபோகஸ் ஏ2 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போனில் அசத்தும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 02, 2018 10:07

சியோமி ரெட்மி 5A ரோஸ் கோல்டு எடிஷன்: இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 01, 2018 13:15

10 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்?

10 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விவோ வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 31, 2018 10:17

4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5 அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜனவரி 30, 2018 09:40

2018-இல் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்?

2018-ம் ஆண்டில் மட்டும் நான்கு புதிய ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 28, 2018 10:21

5