சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மார்கழி திருவிழாவையொட்டி சுசீந்திரம் கோவிலில் இன்று கருட தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று காலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இந்த காட்சி வருடத்தில் ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மார்கழி திருவிழா: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கொடியேற்றம் இன்று நடக்கிறது

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது
சுசீந்திரம் கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று தொடங்குகிறது

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
0