மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மவுண்ட்ரோடு தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
மத நல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா

கரிசல்பட்டியில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. விழாவில் நடன குதிரைகள் நடனமாட வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட சந்தனக்கூடு, அனைத்து மக்களும் இணைந்து தூக்கி நகர் வலம் வந்தனர்.
காரைக்கால் மஸ்தான்சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காரைக்காலில் நூற்றாண்டுகள் பழமையான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கந்தூரி விழாவை முன்னிட்டு கொள்ளிடம் தைக்கால் தர்காவில் கொடியேற்று விழா

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
300 ஆண்டுகளுக்கு பழமையான ரதி முத்தம்மாள் தர்காவில் மதநல்லிணக்க கந்தூரி விழா

கடலாடி அருகே சாத்தங்குடி வெள்ளாங்குளம் கிராமத்தில் உள்ள சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான ரதி முத்தம்மாள் தர்காவில் உள்ள ரதி முத்தம்மாள் மக்பராவில் புனித அக்தர் கலந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

திட்டுவிளை பக்கீர் பாவா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா நாளை கொடியேற்றம் நடக்கிறது

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது.
பொன்மலை ரெயில்வே காலனி தர்காவில் சந்தனக்கூடு விழா

திருச்சி பொன்மலை ரெயில்வே காலனி நார்த் - டி பகுதியில் பழமைவாய்ந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பிறகு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது

திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது. 11-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
நெல்லை செய்யது அப்துல் ரகுமான் தர்கா கந்தூரி விழா

நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
மேலப்பாளையம் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா நாளை மறுநாள் நடக்கிறது

மேலப்பாளையம் செய்யது அப்துர் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
நாகூர் தர்காவில் கந்தூரி விழா கொடி இறக்கும் நிகழ்ச்சி

நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது

நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
0