வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு- அப்பாவுடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்த அன்புமணி ராமதாஸ் தனது தந்தை ராமதாசை போனில் தொடர்புக் கொண்டு கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பிற்கு ராமதாஸ் வரவேற்பு

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாமக கூட்டணி உறுதியானது: எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் இன்று சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்- அரசு குழுவுடன் நாளை பா.ம.க. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அரசு குழுவுடன் நாளை பா.ம.க. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இதில் பா.ம.க. தரப்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிப்பது அநீதி- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீடு- தமிழக அரசுடன் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது பாமக

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசின் குழுவுடன் வரும் 3ஆம் தேதி பாமக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசுடன் துணை நிற்பேன்- சீமான் தகவல்

இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு பாமக திடீர் நிபந்தனை

வழக்கமாக கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாஸ் போடும் கணக்கு தேர்தல் வெற்றியை பற்றியதாக மட்டுமே அமையும். இந்த முறை கட்சிக்கு ஊக்க மருந்து செலுத்துவதற்காக இட ஒதுக்கீடு போராட்டம் என்ற புதுகணக்கையும் சேர்த்துள்ளார்.
அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன்- ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாளை அரசியல் முடிவு எடுக்க போகிறோம்- பாமக அறிவிப்பு

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் நாளை அரசியல் முடிவு எடுக்க உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
சென்னை வெளிவட்டச் சாலை 2-ம் பகுதியை உடனே திறக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தனித்து களம் இறங்க தயாராகும் பாமக: அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற பாமகவினர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நிர்வாக குழுவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு சாத்தியமாகாதா?- ராமதாஸ் கேள்வி

மராத்தா இடஒதுக்கீடு சாத்தியமாகும்போது வன்னியர் இடஒதுக்கீடு ஏன் சாத்தியமில்லை? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும்- ராமதாஸ்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம்- ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-பா.ம.க. 20-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழுவினர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரவல் ஓயவில்லை என்பதால் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது- ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1