சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம்

15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தர கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம் நடத்தினார்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு- நாராயணசாமி

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கவர்னருக்கு எதிராக போராட்டம்- தி.மு.க.வுக்கு நாராயணசாமி அழைப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம்

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மழையிலும் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம்

புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாராயணசாமி விடிய, விடிய போராட்டம் நடத்தினார்.
காங்- கூட்டணி போராட்ட களத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்த பானிபூரி, ஆம்லெட்

காங்- கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பானி பூரி, ஆம்லெட், ஆப்பாயில் ஆகியவை சுடச்சுட அங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம்

புதுவையில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
முதல் கட்டமாக 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- நாராயணசாமி தகவல்

புதுவையில் முதல்கட்டமாக 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
கவர்னருக்கு எதிராக பிரசாரம் தொடக்கம்: புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம்- நாராயணசாமி பேச்சு

கவர்னர் கிரண்பேடி புதுவையை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மீண்டும் வருகிற 8-ந் தேதி முதல் போராட்டம்

வருகிற 8-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை- நாராயணசாமி பதிலடி

ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும் மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
கவர்னர் தடை - நாராயணசாமி அனுமதி: புதுவையில் புத்தாண்டு கொண்டாடுவதில் குழப்பம்

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்- கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை- முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இலவச அரிசி வழங்க முடியாதது ஏன்?- நாராயணசாமி விளக்கம்

இலவச அரிசி வழங்க முடியாதது ஏன்? என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும்- நாராயணசாமி வலியுறுத்தல்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது- புதுச்சேரி முதலமைச்சர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்- நாராயணசாமி

புதுவையில் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
1