பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலா அழைப்பு அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அழைத்து இருப்பது அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்பி பதில்

பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்த உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த உரிமையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக - அமமுக இணைப்பிற்கு வாய்ப்பில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க.வில் சசிகலாவையோ, அ.ம.மு.க.வையோ இணைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் -ஜெயக்குமார்

மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் சரி ராயபுரம் தொகுதியில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது- அமைச்சர் ஜெயக்குமார்

காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சசிகலாவின் வருகை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது- அமைச்சர் பேட்டி

சசிகலா வெளியே வருவதால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த அதிர்வலையும், தாக்கமும் ஏற்படாது என அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.
கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராயபுரம் தொகுதியில் போட்டியிட தயாரா? - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் சவால்

ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
ஊழலில் திமுக உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா உருமாறியது போல ஊழலில் திமுக உருமாறியுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி -அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி- அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்

சென்னையில் நடந்த அ.தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவுக்கு சனிப்பெயர்ச்சி. நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்றார்.
எம்.ஜி.ஆர். பெயரை கமல் பயன்படுத்துவது சுயநலம்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சுயநலத்துக்காக எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தேர்தலில் பெண்களுக்கு அதிமுக அதிமுக்கியத்துவம் தரும்- அமைச்சர் ஜெயக்குமார்

சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை- அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
1