கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பரிவேட்டை திருவிழா: பாரம்பரிய முறைப்படி நடத்தாவிட்டால் போராட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்தவில்லை என்றால் 3 கட்ட போராட்டம் நடத்த பக்தர்கள் சங்க ஆலோசனை கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி கோவிலில் வெள்ளிக்காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி

கன்னியாகுமரி பகவதி அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கொலு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
0