குப்பைகளை அள்ளி மோடி விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்- நடிகை கஸ்தூரி கருத்து

பிரதமர் மோடி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது பல்வேறு நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
0