கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 005 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 005 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 589 பேருக்கு புதிதாக கொரோனா- 7 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 96.58 சதவீதம் பேர் குணமடைந்தனர்... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,144 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு- கவர்னர் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் தான் தோன்றியது - அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் தான் தோன்றியது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
9 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 49 லட்சத்தை கடந்தது.
கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது நல்லது அல்ல என்றும், தடுப்பூசி போடுவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் இருக்காது என்றும் அப்பல்லோ டாக்டர் கே.ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.
ராணுவத்தில் உள்ள மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி திடீர் நிறுத்தம்

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 2 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் நேற்று 2 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை காவலாளிக்கு அலர்ஜி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை காவலாளிக்கு அலர்ஜி ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 610 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.