பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை

பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்
இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இணையதள காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்த இளைஞர் - சிறைக்கு சென்று திரும்பினார்

இணையதளத்திலேயே பார்த்து வந்த காதலியை பிறந்தநாளன்று நேரில் பார்த்து பரிசு கொடுக்க 2 ஆயிரம் கிலோமீட்டர் விமானத்தில் பறந்த இளைஞர் இறுதியில் சிறைக்கு சென்று திரும்பினார்.
ஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று பெங்களூரு வந்து சேர்ந்தது... பெண் விமானிகள் சாதனை

ஏர் இந்தியா அறிமுகம் செய்த நீண்டதூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் இன்று பெங்களுருவில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு - மீட்புக்குழுவினர் தகவல்

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா விமான விபத்து - இந்திய பிரதமர் மோடி இரங்கல்

இந்தோனேசியா விமான விபத்து சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா விமான விபத்து- பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு

இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்திய விமான வரலாற்றில் சாதனை - பெண் விமானிகளே இயக்கும் விமானம்

இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.
கடலில் விழுந்த இந்தோனேசிய விமானம்? சிதைந்த பாகங்கள் கண்டெடுப்பு - பயணிகளின் நிலை என்ன?

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
62 பயணிகளுடன் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானத்தை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் மிக் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து - 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 மாதத்துக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் பயணத்தை தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானம்

அமெரிக்காவில் 21 மாத இடைவெளிக்குப் பின்னர் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன.
புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபர் - பரபரப்பு

அமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
20 மாத தரையிறக்கத்துக்கு பின் முதல் பயணத்தை தொடங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான மிக்-29 விமானியின் உடல் மீட்பு

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான மிக்-29 விமானத்தின் விமானி மாயமான நிலையில், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து, ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.
20 மாத கால தரையிறக்கத்துக்கு பிறகு பறக்க தயாராகிறது போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்

இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
மருத்துவ அவசரநிலை: ரியாத்-டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

ரியாத்தில் இருந்து டெல்லி வந்த கோ-ஏர் விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் - டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1