இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் - மத்திய அரசு

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள் - நிர்மலா சீதாராமன் தகவல்

தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
0