ராட்சத பனிப்புயல் இங்கிலாந்தை புரட்டிப்போடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்

நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
புரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு

‘புரெவி’ புயல் பாதிப்புகளை பார்வையிட 28-ந்தேதி மத்திய குழு வருகை தர இருக்கிறது. சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு மத்திய குழு 28-ந்தேதி வருகை

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் 28-ந்தேதி இங்கு வருகின்றனர்.
திருவையாறு பகுதி புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு

திருவையாறு பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது- கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

நிவர் புயல் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
புயல், மழையால் பாதிப்பு- தண்ணீர் தேங்கிய வயல்களில் இறங்கி பயிர் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளது- முதலமைச்சர்

நிவர் புயல் பாதிப்புக்கு மத்திய குழுவிடம் தேவையான நிதியை தமிழக அரசு கேட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்- சரத்குமார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
‘புரெவி’ புயலால் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமி கடலூரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2வது முறையாக இன்று பார்வையிடுகிறார்.
2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
ஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல்

புரெவி புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலுர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன.
புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு: வேளாண் அமைச்சர்

புரெவி புயல் காரணமாக பெய்த கனத்த மழையால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக வேளாண் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட வெள்ள சேத பகுதிகளில் மத்திய குழு ஆய்வு

தமிழகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்- புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்

அடுத்தடுத்த புயல்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
நிவர் புயல் சேதம்- வேலூரில் மத்தியக்குழுவினர் ஆய்வு

நிவர் புயல் மற்றும் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.