பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்- நாளை தேர்வாகிறார்

இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைப்பு - ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமர் என தகவல்

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், அங்குள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
அமளிக்கு மத்தியில் பாகிஸ்தான் பாராளுமன்றம் மதியம் 1 மணி வரை ஒத்திவைப்பு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று காலை வாக்கெடுப்பு தொடங்கியது.
பாராளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது- பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க இம்ரான்கானுக்கு அரசுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் இலங்கை அரசு வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக கூடுதல் உணவு தானியங்கள் விநியோகம்- மத்திய அரசு விளக்கம்

பிரதமர் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 690 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பாராளுமன்றம் இன்று கூடுகிறது

இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.
குற்றவியல் நடைமுறை மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்

இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக அவதூறு பரப்ப வேண்டாம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
வரும் கல்வி ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு

பல்வேறு தேர்வு வாரியங்களில் பயின்ற மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் விவகாரம் - மக்களவையில் தி.மு.க. எம்பிக்கள் வெளிநடப்பு

மக்களவையில் ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு என தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
டெல்லியில் மாசுபாட்டை குறைக்க வேண்டியது ஆம் ஆத்மி அரசின் பொறுப்பு- சுற்றுச்சூழல் துறை மந்திரி தகவல்

டெல்லியின் மாசு பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆம் ஆத்மி அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பாஜக எம்பி குற்றம்சாட்டினார்.
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கவனத்தில் கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு - தொடர் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழக்கு- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பாராளுமன்றத்தை கலைப்பது உள்பட பிரதமர் மற்றும் அதிபரின் அனைத்து உத்தரவுகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தெரிவித்தார்.
இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஐகோர்ட்டுகளில் ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமனம்- சட்ட மந்திரி தகவல்

ஐகோர்ட்டுகளில் கடந்த ஓராண்டில் 27 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் மத்திய சட்ட மந்திரி கூறினார்.