6 மாதத்தில் ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது - தேர்தல் கமிஷன்

6 மாதங்களில் பணி ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி ஒதுக்கக்கூடாது என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.
மக்களவை, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு உச்சவரம்பை உயர்த்த பரிசீலனை

மக்களவை, சட்டசபை தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு உச்ச வரம்பை உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. இதில், அரசியல் கட்சிகளின் கருத்தை தேர்தல் கமிஷன் நாடி உள்ளது.
வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு - தமிழக சட்டசபை தேர்தலில் அமல்?

வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமையை வழங்க சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இது தமிழக சட்டசபை தேர்தலில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி : தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு

பீகாரில் பா.ஜ.க. வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதி, நடத்தை விதிகளை மீறிய செயல் அல்ல என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
0