அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் சங்கம் கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
கவர்னரை சூரப்பா சந்தித்தாரா?- புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவரை சந்தித்து உரிய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சூரப்பா மீதான புகார்- விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜர்

சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜரானார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் 3 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டன.
துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை- கவர்னர் பன்வாரிலால் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷன் மீது கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
சூரப்பா விவகாரத்தில் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்று தர்மபுரியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
புகார் தொடர்பாக என்னை விசாரணைக்கு இதுவரை அழைக்கவில்லை- துணைவேந்தர் சூரப்பா

புகார் தொடர்பாக இதுவரை விசாரணைக்கு என்னை அழைக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறி உள்ளார்.
சூரப்பா மீதான விசாரணைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்- அரசாணை வெளியீடு

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் கேட்டுக்கொண்டபடி சூரப்பா மீதான விசாரணைக்கு கூடுதல் உதவிக்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் அவரை தமிழக அரசு தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.
சூரப்பா மீதான புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
0