ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் இது. இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள்கிறார் முருகப்பெருமான்.
திருச்செந்தூர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி பக்தர்கள் குளிக்க தடை: திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடியது

புத்தாண்டையொட்டி பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. எனினும் கோவில் நாழிக்கிணற்றில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை.
திருச்செந்தூர் கோவிலில் நடை திறப்பு- பூஜை காலங்கள் மாற்றம் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு

மார்கழி மாதம் தொடக்கத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் நடை திறப்பு- பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து

திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆறுபடை வீடுகளில் 2-வது சிறப்புக்குரியதாக இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகிமையைப் பற்றி சில புராண கால முனிவர்கள் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம்.
திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் எளிமையாக நடைபெற்றது.
குறைவான பக்தர்களுடன் நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் குறைவான பக்தர்களுடன் நடைபெற்றது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் தொடங்கியது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தொடங்கியது.
திருச்செந்தூர் கடற்கரையில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி

திருச்செந்தூர் சூரனை வென்ற இடமானதால் கந்த சஷ்டி நிகழ்ச்சியானது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனின் செயல்கள் திரும்ப செய்து காட்டப்படுதலே இத்திருவிழாவின் நோக்கம் ஆகும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும் திருச்செந்தூர்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.
திருச்செந்தூர் கந்தசஷ்டி: சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 3-ம் திருநாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
1