மத்திய மாநில அரசை கண்டித்து கடலூர்-விழுப்புரத்தில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தி.மு.க.வி.னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் 28-ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்- கார்த்திக் எம்.எல்.ஏ. அறிவிப்பு

பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கோவை மாநகராட்சியை கண்டித்து வருகிற 28-ந்தேதி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
5, 8-ம் வகுப்புக்கு பொது தேர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்

5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0