தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்

டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
தாய்லாந்து ஓபன்: இந்திய கலப்பு ஜோடி அசத்தல்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - அஷ்வின் பொண்ணப்பா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கால்இறுதிக்கு சிந்து தகுதி

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை

தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மகுடம் சூடினார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- சாய்னா நேவால் தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
0