பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார் - நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார்.
தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் வந்துள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை குறைத்த சிறந்த மாநிலம் தமிழகம் - மத்திய மந்திரி விருது வழங்கினார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டு விபத்துகளை குறைத்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது

தமிழகம் முழுவதும் 18 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.34 லட்சம், 100 பவுன் நகை சிக்கியது.
திமுக நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம்- கட்சித் தலைமை அறிவிப்பு

நாளை முதல் 31-ந்தேதி வரை மேலும் 11 மாவட்டங்களில் தி.மு.க. நடத்தும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
0