குடியரசு தின டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய மேலும் 20 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய மேலும் 20 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.
டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜனவரி 26 டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரி 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோர் மாயம் - விவசாயிகள் அதிர்ச்சி தகவல்

தலைநகர் டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி டிராக்டர் பேரணி வன்முறைக்கு பாஜகவே காரணம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தததற்கு பா.ஜ.க.வே காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
செங்கோட்டைக்கு அனுமதித்தது யார்?: தடுத்து நிறுத்துவது உள்துறை அமைச்சகத்தின் வேலை இல்லையா?- ராகுல் காந்தி கேள்வி

டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டதுதான், அவர்களுக்கு மிகப்பெரிய பின்விளைவாக ஏற்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: கெஜ்ரிவால்

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
தேசிய கொடியை அவமதித்தால் பொறுத்து கொள்ள மாட்டோம்- மத்திய அரசு எச்சரிக்கை

செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. தேசிய கொடியை அவமதித்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி - 500க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் 500 கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
வன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு: டெல்லி போலீஸ்

விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்ற போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவல் - விவசாய சங்கம் தகவல்

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளனர் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல - பஞ்சாப் முதல் மந்திரி

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், ஏறியும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
விவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
1