டிக் டாக் செயலி மீது விசாரணையை தொடங்கியது அமெரிக்கா

சீனாவின் டிக் டாக் செயலி மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியானதை அடுத்து, அமெரிக்க அரசு விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

பெங்களூரில் டிக்-டாக் வீடியோவால் ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்-டாக் தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் ஆஜர்: கணவன் மீது குற்றச்சாட்டு

‘டிக்-டாக்’ செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட பெண், சிவகங்கை போலீசில் நேற்று மாலையில் திடீரென ஆஜரானார்.
கடல் தாண்டி சென்ற கணவன் - டிக் டாக் தோழியுடன் நெருக்கமான மனைவி நகையுடன் மாயம்

டிக்-டாக் செயலி மூலம் பழக்கமான பெண்ணுடன் நெருக்கம் அதிகமான புதுப்பெண் 45 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0