மழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக்கனமழை பெய்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து 40 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 1 மணிக்கு திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் மீண்டும் திறக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடையை சமாளிக்க 4 ஏரிகளில் 9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு- பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வண்ணம், தற்போது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளையும் சேர்த்து 9 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் தண்ணீர் வீணாவதை தடுக்க மதகுகளை சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை- துரைமுருகன் வலியுறுத்தல்

செம்பரம்பாக்கம் தண்ணீர் வீணாவதை தடுக்க மதகுகளை சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு: குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக, குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 7000 கனஅடியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியில் இருந்து 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: அடையாற்றில் வெள்ளம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்வு

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
செம்பரம்பாக்கம் ஏரி மதியம் 12 மணிக்கு திறப்பு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
5 ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு -அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக அதிகரித்துள்ளது.
1