காட்டேஜ் சீஸ் லசான்யா ரோல்

சீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் ‘நோ’ சொல்லமாட்டார்கள்.
நோய் தொற்றில் இருந்து காக்கும் முருங்கை கீரை தேநீர்

முருங்கை இலையில் இருந்து தேநீரும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்த பருப்பு சிறுகீரை கிச்சடி

கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி ஆரோக்கியம் நிறைந்தது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் உள்ளடக்கிய இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா

மைதாவில் செய்த பரோட்டா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.
இரும்புச்சத்து நிறைந்த முளைக்கீரை கூட்டு

முளைக்கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாக உள்ளது. முளைக்கீரையில் இன்று கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்

கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்

இந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.
பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் சாலட்

பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. தொற்று நோய்க்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
மருத்துவ குணம் நிறைந்த லச்ச கொட்டை கீரை பொரியல்

லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
மூட்டுநோய், மூலநோயை குணமாக்கும் முடக்கத்தான் கீரை ரசம்

முடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
சத்து நிறைந்த அகத்திக்கீரை பொரியல்

அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
0