இஸ்ரேல்-சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேலுடன் மற்றும் அரபு நாடான சூடான் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பிரதமர் நேதன்யாகு, முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட மொராக்கோ - இந்த ஆண்டில் இது 4-வது அரபு நாடு...

இஸ்ரேல் மற்றும் அரபு நாடான மொராக்கோ இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமீரகம்-இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து : 166 பயணிகளுடன் துபாய் வந்த முதல் விமானம்

துபாய் நகருக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்த முதலாவது விமானத்தில் 166 பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் பிரதமர் - சவுதி பட்டத்து இளவரசர் ரகசிய சந்திப்பு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலை குற்றம் சுமத்தும் ஈரான் - பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் மூத்த அணுவிஞ்ஞானி நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 19 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 14 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

சர்ச்சைக்குரிய இஸ்ரேலின் மேற்குகரை மற்றும் கோலன் பகுதிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ நேற்று பார்வையிட்டார்.
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
பஹ்ரைன் மந்திரி இஸ்ரேல் பயணம் - ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமினுடன் சந்திப்பு

பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
சரியாக 22 ஆண்டுகள்...அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவன் ஈரானில் சுட்டுக்கொலை - இஸ்ரேலின் மொசாட் அதிரடி

அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவனை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலின் மோசாட் அதிரடி படையினர் ஈரானில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு சூடான் சம்மதம் - டிரம்ப் தகவல்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைனை தொடர்ந்து மற்றொரு அரபு நாடான சூடான் இஸ்ரேலுடன் தூதரக உறவை இயல்பாக்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் - சூடான் இடையே அமைதி ஒப்பந்தம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
இஸ்ரேல்-பக்ரைன் இடையே தூதரக உறவு தொடக்கம் - வரலாற்று நிகழ்வு

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து முதல் முறையாக இஸ்ரேல்-பக்ரைன் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
0