

சென்னை:
சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 4.30 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
2 மாதங்களில் 3-வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.