இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது - வைகோ உறுதி

தவெக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மதிமுக முழு மூச்சாக உழைக்கும்.
Vaiko
Published on

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

* தவெக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மதிமுக முழு மூச்சாக உழைக்கும்.

* ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத அரசியல் மோசடி.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com