GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on

தங்கம் விலை நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 140-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

26-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

25-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120

24-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800

23-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480

22-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

26-06-2026- ஒரு கிராம் ரூ.245

25-06-2026- ஒரு கிராம் ரூ.230

24-06-2026- ஒரு கிராம் ரூ.240

23-06-2026- ஒரு கிராம் ரூ.250

22-06-2026- ஒரு கிராம் ரூ.255

X

Maalai Malar
www.maalaimalar.com