GOLD PRICE TODAY | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
GOLD PRICE TODAY | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
Published on

தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும் சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,18,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

18-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

17-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

16-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

15-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,120

14-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

18-05-2026- ஒரு கிராம் ரூ.300

17-05-2026- ஒரு கிராம் ரூ.290

16-05-2026- ஒரு கிராம் ரூ.290

15-05-2026- ஒரு கிராம் ரூ.305

14-05-2026- ஒரு கிராம் ரூ.315

X

Maalai Malar
www.maalaimalar.com