

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 13-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,12,480-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.14,060-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
14-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760
13-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480
12-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
11-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
10-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,000
14-04-2026- ஒரு கிராம் ரூ.265
13-04-2026- ஒரு கிராம் ரூ.260
12-04-2026- ஒரு கிராம் ரூ.265
11-04-2026- ஒரு கிராம் ரூ.265
10-04-2026- ஒரு கிராம் ரூ.265