TN Assembly Election | முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டி.
TN Assembly Election | முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில் 23 பேர் கொண்ட முதற்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.

திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டி

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போட்டி

நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டி

ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டி

மயிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி.போட்டி

தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டி

குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி போட்டி

மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டி

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டி

வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போட்டி

விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டி

பாலக்கோடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டி.

கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டி.

மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டி.

ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி போட்டி.

கலசபாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டி.

அரியலூர் தொகுதியில் முன்னாள் அரசு தலைமைக்கொறடா தாமரை. ராஜேந்திரன் போட்டி.

நன்னிலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் போட்டி.

சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டி.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா போட்டி.

பவானி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டியிடுவார்.

முதலில் வெளியாகி உள்ள இப்பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com