என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன் - மு.க.ஸ்டாலின்
- 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
- நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
* மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை இருந்தது.
* நமக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு.
* நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
* கடந்த 5 ஆண்டுகளில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






