அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Published on

அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர திமுக - அதிமுக இணைந்து செயல்பட்டன.

* திமுகவுடன் இணைந்து பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக இபிஎஸ் கடைசி நிமிடம் வரை எல்லா திட்டங்களையும் உருவாக்கினார்.

* நல்ல எதிர்க்கட்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும்.

* அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக கட்சியை காப்பாற்ற வேண்டும்.

* அதிமுகவை நாங்கள் தோழமையோடு தான் அணுகுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com