

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…
4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…
ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல! 🤐
உதயநிதி ஸ்டாலின்…
பழனிசாமி…
ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?
மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்…
அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி!
தமிழக மக்கள் கேட்கிறார்கள்:
இந்த அமைதிக்கு காரணம் என்ன?
அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.