தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது
Published on

சென்னை:

தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.43,960-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்கப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,495-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி 76 ரூபாய் 20 காசுகளாக விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com