GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
Published on

சென்னை:

தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அட்சய திருதியையொட்டி நேற்று வழக்கம் போல் நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது.

இந்த நிலையில், இன்று தங்கம் உயரும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

18-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

17-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,680

16-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

15-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-04-2026- ஒரு கிராம் ரூ.280

18-04-2026- ஒரு கிராம் ரூ.280

17-04-2026- ஒரு கிராம் ரூ.275

16-04-2026- ஒரு கிராம் ரூ.275

15-04-2026- ஒரு கிராம் ரூ.275

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com