GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

சென்னயில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

04-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

03-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

02-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

01-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,360

30-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

04-05-2026- ஒரு கிராம் ரூ.270

03-05-2026- ஒரு கிராம் ரூ.270

02-05-2026- ஒரு கிராம் ரூ.270

01-05-2026- ஒரு கிராம் ரூ.265

30-04-2026- ஒரு கிராம் ரூ.270

X

Maalai Malar
www.maalaimalar.com