குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ் - அதிமுக முழு தேர்தல் அறிக்கை

அதிமுகவின் 297 வாக்குறுதிகளை கொண்ட முழு தேர்தல் அறிக்கை வெளியானது.
குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ் - அதிமுக முழு தேர்தல் அறிக்கை
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக 3 கட்டங்களாக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று முழுவதுமாக வெளியிட்டுள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்புகள் சில;

  • ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.10 ஆயிரம்

  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம்

  • ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம்

  • வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள்

  • 5 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம்

  • குடும்பத் தலைவிகளுக்கு குளிர்சாதனப் பெட்டி

  • வீடில்லா அனைத்துக் குடும்பங்களுக்கும் தரமான வீடு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com