வேலுமணி தரப்பு 5 எம்.எல்.ஏக்கள் இ.பி.எஸ். உடன் சந்திப்பு!

இன்னும் 11 எம்.எல்.ஏக்கள், இ.பி.எஸை சந்திக்கவில்லை.
வேலுமணி தரப்பு 5 எம்.எல்.ஏக்கள் இ.பி.எஸ். உடன் சந்திப்பு!
Published on

தவெக தரப்பில் அமைச்சர் பதவி கொடுக்கப்படாத நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகின்றனர்.

நேற்று 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸை சந்தித்த நிலையில், இன்று நத்தம் விஸ்வநாதன், திருத்தணி ஹரி, புவனகிரி அருண் மொழித்தேவன், பழனி ரவி மனோகரன், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இபிஎஸை சந்தித்துள்ளனர்.

மேலும் 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தநிலையில், மீதமுள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நன்னிலம் ஆர். காமராஜ், பாலக்கோடு கே.பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், பரமத்திவேலூர் சேகர் , சங்கராபுரம் ராகேஷ், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் , ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி , லால்குடி லீமா ரோஸ், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகிய 11 எம்.எல்.ஏக்கள் இன்னும் இபிஎஸை சந்திக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com