அ.தி.மு.க.-வில் இருந்து தூசி மோகனை நீக்கி இ.பி.எஸ் நடவடிக்கை

அதிமுக வடக்கு மாவட்ட செயலாளராக முக்கூர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.-வில் இருந்து தூசி மோகனை நீக்கி இ.பி.எஸ் நடவடிக்கை
Published on

த.வெ.க.-வின் செய்யாறு வேட்பாளராக போட்டியிடும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அப்பொறுப்பில் முக்கூர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்லிடக் கேட்டுக்கொள்கிறேன் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை சார்பில் அறிக்கை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com