புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: 13 தொகுதிகளில் போட்டியிடும் DMK வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உழவர் கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: 13 தொகுதிகளில் போட்டியிடும் DMK வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒதுக்கியது போக மீதமுள்ள 13 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

* வில்லியனூர்- சிவா

* மங்கலம்- ரங்கன்

* திருபுவனை - அங்காளன்

* பாகூர்- செந்தில் குமார்

* முதலியார்பேட்டை- சம்பத்

* உப்பளம்- அனிபால் கென்னடி

* உருளையன்பேட்டை- கோபால்

* நெல்லித்தோப்பு- கார்த்திகேயன்

* காலாப்பட்டு- செந்தில்

* ராஜ்பவன்- விக்னேஷ் கண்ணன்

* கதிர்காமம் - வடிவேலு

* காரைக்கால் தெற்கு- நாஜிம் நிரவி

* நிரவி டி.ஆர்.பட்டினம்- நாக தியாகராஜன்

* உழவர் கரை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com