இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்: பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்: பிரதமர் மோடி ஆலோசனை
Published on

மேற்கு ஆசிய நாடுகளின் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள் போன்ற முக்கிய துறைகளின் நிலை குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com