

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த கோரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்கிறோம்.
ஒரு தேசமாக, நாம் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் அடிபணியாது.
பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.