நாளை சர்வதேச யோகா தினம்- பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்களை செய்கிறார்.
International yoga day
Published on

12ஆவது சர்வதேச யோகாசன தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற பொருளில் 2026ஆம் ஆண்டு யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனங்களை செய்கிறார்.

கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரெட் ரோட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோகாசனம் செய்கிறார்.

யோகா தினத்தை ஒட்டி கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் சிறப்பு யோகாசன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com