வெயிலின் தாக்கம்- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெயிலின் தாக்கம்- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு
Published on

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

* மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும். தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

* கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சமையல் செய்வதை குறையுங்கள்.

* வெயிலில் நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம்.

* மது, தேநீர், காபி, குளிர்பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

* அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com