சென்னையில் தங்கம் விலை ரூ.96 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ரூ.96 உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்கிறது.
சென்னையில் தங்கம் விலை ரூ.96 உயர்வு
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ரூ.96 உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.45,040 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.45,136-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.80 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com